
செவி இழந்த செவுடன் நான்,
உன் மழலையை கேக்காத போது.
நா இழந்த ஊமை நான்,
உன்னிடம் பரிமாற்றம் இல்லாத போது.
தேகம் இழந்த தோற்றம் நான், உன் சுவாசத்தை உணராத போது.
அனைத்தும் இழந்தேன் என்னில்.!
ஆனால் உயிர் இழக்காத சடலம் நான்,
நீயே எனக்கு இல்லை என்று ஆனா போதும்.
ஏன் தெரியுமா..?
என் இதயத்தில் என்றும் நீ குடி இருப்பதால்.!
Enna sir , mothamma kadhal kavithey thaaan ...... Kavithey kavithey........ Its all in the game ......
ReplyDeleteAt least in the blog :)
ReplyDelete