அறிமுகம் பக்கத்தில் நுழைந்தாய்,
சக மாணவியாக சில பக்கங்களில் பதிந்தாய்,
தோழியாக பல கட்டுரைகளில் கலந்தாய்,
காதலியாக என் கவிதையில் ஓவியம் ஆனாய்,
துணைவியாக பக்கங்கள் தொடங்க எண்ணினேன், என் வாழ்க்கை புத்தகத்தில்.
ஆனால்.. முடியாத என் புத்தகத்திற்கு, முடிவுரை கேட்கிறாயே :(
இது நியாயமா..?
No comments:
Post a Comment