அதை மறுக்கவோ மறக்கவோ இயலாமல் போனேனே..
நட்பெனும் மொட்கள் முகில் திறந்து காதலாய் மாற,
நட்பெனும் மொட்கள் முகில் திறந்து காதலாய் மாற,
வீசிய மணத்தில் மனம் தொலைந்து போனேனே..
குறுகியது என் பார்வை உன்னில் மட்டும் அவ்விழி கண்டு,
குறுகியது என் பார்வை உன்னில் மட்டும் அவ்விழி கண்டு,
நீ கண் இமைக்காமல் நான் இயலாமல் போனேனே..
தழுவிய உன் விரல் பிடித்து வீரனும் ஆனேனே,
கோற்ற விரல் அவிழ்வாயோ என அஞ்சி கோழையாகி போனேனே..தழுவிய உன் விரல் பிடித்து வீரனும் ஆனேனே,
No comments:
Post a Comment