While I am a night sky unfolded wide open, And
You are the moon on my lap spreading light
Blooms in us the love like shining stars!
இரவின் மேகமாய் நான் படர்ந்து இருக்க
என் மடியில் நிலவாய் நீ ஒளி பெருக
நம்முள் காதல் என்னும் நட்சத்திரங்கள் பூ பூக்கும்!